Azhaippin Kural Kaettaen
என் பின்னே வா
என் பின்னே வா
அழைப்பின் குரல் கேட்டேன் – என்
ஆண்டவர் என உணர்ந்தேன்
அருகினில் தயங்கி நடை பயின்றேன்
பின்னே வா என முன் சென்றார் – 2
அறிவில் குறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே – பின்னே
வலிமை குறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
வலியவர் கொடுக்கினை வதைத்திடவே – பின்னே
குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான் – பின்னே
Azhaippin Kural Kaettaen Lyrics
En Pinnae Vaa
Alaippin Kural Kaettaen – En
Aanndavar Ena Unarnthaen
Arukinil Thayangi Natai Payinten
Pinnae Vaa Ena Mun Sentar – 2
Arivil Kurainthavan Naan Anto
Athaith Therinthum Alaiththathu Aen Enten
Arinthavar Serukkinai Akattidavae – Pinnae
Valimai Kurainthavan Naan Anto
Athaith Therinthum Alaiththathu Aen Enten
Valiyavar Kodukkinai Vathaiththidavae – Pinnae
Kuraikal Nirainthavan Naan Anto
Athaith Therinthum Alaiththathu Aen Enten
Karuvil Irunthunnaith Therinthavar Naan – Pinnae