Athisayam Seyvaar Thaevan

அதிசயம் செய்வார் தேவன்

அதிசயம் செய்வார் தேவன்
அற்புதம் செய்வார் இயேசு
ஆண்டவர் வாக்கை நம்பு
நிச்சயம் வாழ்வு உண்டு

வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

இழந்ததைத் திரும்ப தருவார்
தேசம் தன் பலனைக் கொடுக்கும்
கர்த்தர் நன்மை அருள்வார்
என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு

களங்கள் தானியத்தால் நிரம்பும்
எண்ணெயும் ரசமும் வழியும்
வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு

தேவனின் வாக்கை நம்பு
திரும்பப் பெற்றுக் கொள்வாய்
உன்னதர் உன்னோடு உண்டு
திருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு

தடைகள் தகர்ந்து போகும் (4)
ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)

Athisayam Seyvaar Thaevan Lyrics

Athisayam Seyvaar Thaevan
Arputham Seyvaar Yesu
Aanndavar Vaakkai Nampu
Nichchayam Vaalvu Unndu

Vetkappattup Povathillai (4)

Ilanthathaith Thirumpa Tharuvaar
Thaesam Than Palanaik Kodukkum
Karththar Nanmai Arulvaar
Entum Thuthiththiduvaay — Vetkappattu

Kalangal Thaaniyaththaal Nirampum
Ennnneyum Rasamum Valiyum
Vasthukkal Nirampiya Veedum
Thottangal Thuravukal Tharuvaar — Vetkappattu

Thaevanin Vaakkai Nampu
Thirumpap Pettuk Kolvaay
Unnathar Unnodu Unndu
Thirupthiyaaka Vaalvaay — Vetkappattu

Thataikal Thakarnthu Pokum (4)

Aanndavar Vaakku Palikkum (4)

You Might Also Like