Arputhangal Kaanum Varaiyil
அற்புதங்கள் காணும் வரையில்
அற்புதங்கள் காணும்
வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
அதிசயங்கள் பார்க்கும்
வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
நான் உம்மை விடுவது
இல்லை பாதத்தை
விடுவது இல்லை
இஸ்ரவேலாய் மாற்றும்
வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
ஆசிர்வாதம் பெருகும்
வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
வியாதி எல்லாம் மறையும்
வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
மரித்ததெல்லாம் எழும்பும்
வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
எழுப்புதல் தீ பற்றும்
வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
கிறிஸ்து தேசம் ஆகும்
வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
Arputhangal Kaanum Varaiyil Lyrics
Arputhangal Kaanum
Varaiyil Naan Ummmai
Viduvathu Illai
Athisayangal Paarkkum
Varaiyil Naan Ummmai
Viduvathu Illai
Naan Ummmai Viduvathu
Illai Paathaththai
Viduvathu Illai
Isravaelaay Maattum
Varaiyil Naan Ummmai
Viduvathu Illai
Aasirvaatham Perukum
Varaiyil Naan Ummmai
Viduvathu Illai
Viyaathi Ellaam Maraiyum
Varaiyil Naan Ummmai
Viduvathu Illai
Mariththathellaam Elumpum
Varaiyil Naan Ummmai
Viduvathu Illai
Elupputhal Thee Pattum
Varaiyil Naan Ummmai
Viduvathu Illai
Kiristhu Thaesam Aakum
Varaiyil Naan Ummmai
Viduvathu Illai