Arul Naatha Nambi Vanthean

அருள் நாதா நம்பி வந்தேன்

அருள் நாதா நம்பி வந்தேன்
நோக்கக் கடவீர்
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.

தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.

தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்தி செய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.

துணை வேண்டி நம்பி வந்தேன்
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.

சக்தி வேண்டி நம்பி வந்தேன்
ஞானம் பெலனும்
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.

இயேசு நாதா, நம்பி வந்தேன்
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.

Arul Naatha Nambi Vanthean Lyrics

Arul Naathaa Nampi Vanthaen
Nnokkak Kadaveer
Kaimaarinti Ennai Muttum
Rakshippeer.

Thanjam Vaennti Nampi Vanthaen
Thirup Paathaththil;
Paava Mannipparulveer In
Naeraththil.

Thooymai Vaennti Nampi Vanthaen
Unthan Aaviyaal;
Suththi Seyveer Maasillaatha
Raththaththaal.

Thunnai Vaennti Nampi Vanthaen
Paathai Kaattuveer;
Thirupthi Seythu Niththam Nanmai
Nalkuveer.

Sakthi Vaennti Nampi Vanthaen
Njaanam Pelanum
Akni Naavum Valla Vaakkum
Eenthidum.

Yesu Naathaa, Nampi Vanthaen
Thavaraamalae
Ennai Entum Thaangi Nintu
Kaarumae.

You Might Also Like