Athisayam Seiyum Devan
அதிசயம் செய்யும் தேவன்
அதிசயம் செய்யும் தேவன்
என்னோடு என்றும் இருக்கிறீர்
காயங்களை குணமாக்கினீர்
உம் கரங்களால் என்னை சுகமாக்குமே
நீர் நல்ல தேவனே உம்மை நம்புவேன்
நீர் பெரிய தேவனே உம்மை உயர்த்துவேன்
உந்தன் நேசத்தால் உருகினேன்
உந்தன் தியாகத்தால் கலங்கினேன்
எனக்காய் சிலுவையை சுமந்தீர்
என்னை உம் இரத்தத்தால் கழுவினீர்
Athisayam Seiyum Devan Lyrics
Athisayam Seyyum Thaevan
Ennodu Entum Irukkireer
Kaayangalai Kunamaakkineer
Um Karangalaal Ennai Sukamaakkumae
Neer Nalla Thaevanae Ummmai Nampuvaen
Neer Periya Thaevanae Ummai Uyarththuvaen
Unthan Naesaththaal Urukinaen
Unthan Thiyaakaththaal Kalanginaen
Enakkaay Siluvaiyai Sumantheer
Ennai Um Iraththaththaal Kaluvineer