Athiyil Vaarthaiyaaka Iruntha

ஆதியில் வார்த்தையாக இருந்த

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே

இயேசுவே இம்மானுவேலரே
மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே

பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
மகனாய் உன்னை மாற்றுவார்
மகளாய் உன்னை மாற்றுவார்

சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவை இல்ல
எனக்காய் செலுத்திவிட்டாரே
இயேசு செலுத்திவிட்டாரே’

Athiyil Vaarthaiyaaka Iruntha Lyrics

Athiyil Vaarthaiyaaka Iruntha Enkal Iyaesuvae
Manithanai Meetka Mannil Vantheerae
Irulil Olliyaaka Vantha Enkal Velichchamae
Vaziyaai Vantha Iyaesuvae

Iyaesuvae Immaanuvaelarae
Manithanai Meetka Vantha Pirabuvae

Ponnai Kaetkala Un Porulaiyum Kaetkala
Soththa Kaetkala Un Sampaththa Kaetkala
Unnai Kaetkiraar Un Ullaththai Kaetkiraar
Magalaai Unnai Maatruvaar
Maganaai Unnai Maatruvaar

Saabaththin Kattukalai Udaikka Vantha Iyaesuvae
Enakkaai Saabamaaneer Siluvai Meethile
Paavaththin Sambalaththai Naan Seluththa Thaevai Illa
Enakkaai Seluththivittaare
Iyaesu Seluththivittaare

You Might Also Like