Avar Thalumbugalaal
அவர் தழும்புகளால்
அவர் தழும்புகளால் நான் சுகமானேன்-2
என் இயேசுவாலே நான் சுகம் பெற்றேன்-2
யெகோவா ராஃப்பா ராஃப்பா
ராஃப்பா ராஃப்பா
சுகமானேன் நான் சுகமானேன்-2
அல்லேலூயா அல்லேலூயா
உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2
உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2
விடுதலை விடுதலை விடுதலையே
இயேசுவின் நாமத்தில் விடுதலையே
அவர் தழும்புகளால் வந்த விடுதலையே
என் வாழ்வை மாற்றிய விடுதலையே -2
12 வருஷ பாடுகளும்
அவர் வஸ்திரம் தொட்டதும் ஓடியதே
வேதனை யாவும் நீங்கியதே
என் தேவன் நல்லவரே -2
Avar Thalumbugalaal Lyrics
Avar Thalumpukalaal Naan Sukamaanaen -2
En Yesuvaalae Naan Sukam Petten -2
Yekovaa Raaqppaa Raaqppaa
Raaqppaa Raaqppaa
Sukamaanaen Naan Sukamaanaen -2
Allaelooyaa Allaelooyaa
Unnmai Ententum Aaraathippaen -2
Unnmai Ententum Aaraathippaen -2
Viduthalai Viduthalai Viduthalaiyae
Yesuvin Naamaththil Viduthalaiyae
Avar Thalumpukalaal Vantha Viduthalaiyae
En Vaalvai Maattiya Viduthalaiyae -2
12 Varusha Paadukalum
Avar Vasthiram Thottathum Otiyathae
Vaethanai Yaavum Neengiyathae
En Thaevan Nallavarae -2