Avarai Nokki Koopiduven

அவரை நோக்கி கூப்பிடுவேன்

அவரை நோக்கி கூப்பிடுவேன்
சத்ததிற்கு பதில் தருவார்
ஆபத்தில் கூட இருந்து
தப்புவித்து பாதுகாப்பார்

நான் பற்றும் நம்பிக்கை
அசையாத அடைக்கலம்
என் ஒரே நம்பிக்கை
தேவன் ஒருவரே

எதிரியால் மறைக்கப்பட்ட
பொரியிலிருந்து தப்புவிப்பார்
கூடார மறைவில் என்னை
ஒளித்து வைத்து பாதுகாப்பார்

சாவுகேதுவான சாபம்
ஒன்றும் என்னை நெருங்காது
வாதை என் கூடாரத்தை அணுகாது

மரண இருளின் பள்ளத்தாக்கின்
வழியின் ஊடே நடந்தாலும்
கர்த்தர் என் பாதுகாப்பு
ஒன்றுக்கும் அஞ்சிடேனே

நீடித்த வாழ்வோடு
திருப்தியாக்கி நடத்திடுவார்
நன்மையும் கிருபையும்
என்னை தொடர செய்திடுவார்

நான் பற்றும் நம்பிக்கை
அசையாத அடைக்கலம்
என் ஒரே நம்பிக்கை
தேவன் ஒருவரே

நான் பற்றும் நம்பிக்கை
அசையாத அடைக்கலம்
என் ஒரே நம்பிக்கை
இயேசு ஒருவரே

Avarai Nokki Koopiduven Lyrics

Avarai Nnokki Kooppiduvaen
Saththathirku Pathil Tharuvaar
Aapaththil Kooda Irunthu
Thappuviththu Paathukaappaar

Naan Pattum Nampikkai
Asaiyaatha Ataikkalam
En Orae Nampikkai
Thaevan Oruvarae

Ethiriyaal Maraikkappatta
Poriyilirunthu Thappuvippaar
Koodaara Maraivil Ennai
Oliththu Vaiththu Paathukaappaar

Saavukaethuvaana Saapam
Ontum Ennai Nerungaathu
Vaathai En Koodaaraththai Anukaathu

Marana Irulin Pallaththaakkin
Valiyin Ootae Nadanthaalum
Karththar En Paathukaappu
Ontukkum Anjitaenae

Neetiththa Vaalvodu
Thirupthiyaakki Nadaththiduvaar
Nanmaiyum Kirupaiyum
Ennai Thodara Seythiduvaar

Naan Pattum Nampikkai
Asaiyaatha Ataikkalam
En Orae Nampikkai
Thaevan Oruvarae

Naan Pattum Nampikkai
Asaiyaatha Ataikkalam
En Orae Nampikkai
Yesu Oruvarae

You Might Also Like